ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏழு வருடங்களுக்கு முன்பு மறைந்த மலையாள நடிகர் முரளியை மலையாள ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.. மிகவும் இயல்பான நடிகர் என பெயரெடுத்த முரளி, 'ஜெமினி'யில் ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் அதிகாரி சிங்கப்பெருமாளாக, 'டும் டும் டும்'மில் ஈகோவுள்ள தந்தையாக, அமீர் இயக்கிய 'ராம்' படத்தில் யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக, இன்னும் பல படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை எளிதில் கவர்ந்தவர். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து, அவர்களுடன் நல்ல நட்பிலும் இருந்தவர்.