ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நகைச்சுவை நாயகன் அல்லரி நரேஷும் நடிகர் சர்வானந்தும் டோலிவுட்டில் நெருங்கிய நண்பர்கள். கம்யம், நுவ்வா நீயா, போன்ற படங்களில் இணைந்து நடித்த இவர்கள் தற்போது செல்பி ராஜா படத்தின் வாயிலாக மூன்றாவது முறையாக இணையவுள்ளனர். அல்லரி நரேஷ் நாயகனாக நடிக்கும் செல்ஃபி ராஜா படத்தின் அறிமுக காட்சிகளுக்கு சர்வானந்த் பின்னணி பேசவுள்ளார். இதற்கான டப்பிங்கில் சர்வானந்த் இன்று கலந்து கொண்டார்.
செல்பி ராஜா திரைப்படம் ஜூலை 15ல் திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் ஈஷ்வர் ரெட்டி இயக்கத்தில் ரொமான்டிக், காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சாக்ஷி சௌத்ரி, காம்னா ரனாவத் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.