Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

செப்டம்பரில் அல்லு அர்ஜூனின் அடுத்த படம்

01 ஜூலை, 2016 - 15:22 IST
எழுத்தின் அளவு:
Allu-Arjuns-next-movie-to-be-start-on-September

சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள அல்லு அர்ஜூன், விரைவில் தனது அடுத்த படத்தின் படபிடிப்புகளில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அல்லு அர்ஜூனின் அடுத்த படம் செப்டம்பரில் துவங்கும் என கூறப்படுகின்றது. அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் ஹரீஷ் சங்கர் அப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை இன்னும் முடிக்கவில்லையாம் மேலும் ஒரு மாதம் ஆகும் என்றும் ஹரீஷ் சங்கர் அல்லு அர்ஜூனிடம் தெரிவித்துள்ளார். கால தாமதம் ஆன போதிலும் சிறந்த படத்தை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இதற்கு அல்லு அர்ஜூன் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பரில் துவங்கும் என கூறப்படுகின்றது. நடிகை பூஜா ஹெக்டே அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கவிருக்கின்றார்.


Advertisement
ராம் சரணிடம் இயக்குனருக்கு சிபாரிசு செய்யும் சிரஞ்சீவிராம் சரணிடம் இயக்குனருக்கு சிபாரிசு ... விருதுகள் பெறாத பாகுபலி நாயகன் விருதுகள் பெறாத பாகுபலி நாயகன்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in