ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் மலையாள நடிகர்சங்கத்தின் பொதுக்குழு நடைபெற்றது. இதில் நம்ம ஊரைப்போல அல்லாமல், முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி உட்பட அனைத்து நடிகர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கடந்த வருடத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசியவிருது(ஜூரி), கேரள அரசு விருது(ஜூரி), பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்ற நடிகர் ஜெயசூர்யாவை மேடையேற்றிய மோகன்லாலும் மம்முட்டியும் பொன்னாடை போர்த்தி அவரை கௌரவித்தனர்.