ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரேமம் படத்தில் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த அனுபமா பரமேஷ்வரன் அ.ஆ எனும் தனது முதல் தெலுங்கு படத்திலேயே தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். அ.ஆ படத்தின் வெற்றிக்கு பின்னர் அனுபமாவிற்கு பல தெலுங்கு பட வாய்ப்புகள் வருகின்றதாம். பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான மஜ்னு படத்தில் நடித்து வரும் அனுபமா அடுத்து நடிகர் சர்வானந்துடன் இணைந்து நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் படத்தை இயக்குனர் சதீஷ் இயக்குகின்றார். இப்படத்தில் நாயகியாக நடிக்க அனுபமாவிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. படத்தின் கதையைக் கேட்டு பிடித்துப் போக உடனடியாக அனுபமா சம்மதம் தெரிவித்துவிட்டாராம். சதமானம் பவதி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகனாக நடிக்கும் சர்வானந்துடன் அனுபமா விரைவில் டூயட் பாடவுள்ளார்.