ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ப்ரூஸ் லீ படத்தின் தோல்விக்கு பின்னர் ராம் சரண் தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகின்றார். துருவா என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்க இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இப்படத்தை இயக்குகின்றார். இப்படத்தின் தற்போதைய படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகின்றது. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ராம் சரண் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளும் தற்போது துவங்கிவிட்டதாம். இப்படத்தின் படப்பிடிப்புகள் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கும் என கூறப்படுகின்றது.