Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் படப்பிடிப்பை துவங்கும் பாகுபலி படக்குழு

23 மே, 2016 - 10:36 IST
எழுத்தின் அளவு:
the-bahubali-2-starts-its-shooting-again

பாகுபலி எனும் பிரம்மாண்ட சரித்திர படத்தின் வெற்றிக்கு பின்னர் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகின்றார் இயக்குனர் ராஜமௌலி. கோடை வெயிலியின் காரணமாக படப்பிடிப்பை ஒத்தி வைத்திருந்த பாகுபலி படக்குழு தற்போது மீண்டும் படப்பிடிப்பை துவங்க ஆயத்தமாகி வருகின்றது. மே முழுவதும் படக்குழுவினருக்கு கோடை விடுமுறை அளித்த ராஜமௌலி அவ்விடுமுறையில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் சென்று வந்துவிட்டார். இந்நிலையில் ஜுன் 1 முதல் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது. மேலும் படப்பிடிப்பை நவம்பருக்குள் முடித்துவிட்டு கிராபிக்ஸ் வேலைகளை துவங்கவும் ராஜமௌலி திட்டமிட்டுள்ளார். பாகுபலி 2 2017 ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ்,ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் பாகுபலி 2 படத்தில் நடிக்கின்றனர்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in