ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
“ஆக்டருங்க சங்கத்துக்கு தலைவராக என் கணவர் இருந்தாலும் செயலாளர்தான் எல்லாமுமாக இருக்கிறார். அவரை ஓரங்கட்டுகிறார்கள். சும்மா பங்ஷன்ல பொன்னாடை போர்த்துறதுக்கு மட்டும் யூஸ் பண்றாங்க. அவரோட அதிகாரத்தையும் செயலாளரே எடுத்துக்கிறார். எதையும் தலைவர்கிட்ட சொல்லாம அவரே அறிவிக்கிறார், செய்கிறார் என்று தலைவரோட மனைவிகுலம் நெருக்கமானவங்க கிட்ட புலம்புறாராம். இதனை கேள்விப்பட்ட செயலாளர் தலைவரோட மனைவிகுலத்துக்கு போன் பண்ணி “அப்படி எதுவும் இல்லை. அப்படி நடந்திருந்தா ஆர்வக்கோளாறுல நடந்திருக்கும். இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்னு சமாதான படுத்தியிருக்காரு