சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாகுபலி 2, பாஹ்மதி என சரித்திர படங்களில் பிசியாகியிருக்கும் அனுஷ்கா, அண்மையில் தனது குடுமபத்தினருடன் சர்ப தோஷ நிவர்த்தி பூஜை செய்துள்ளார். பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. 30 வயதைக் கடந்த அனுஷ்காவிற்கு விரைவில் திருமணமாக வேண்டி அனுஷ்காவின் குடும்பத்தார் இப்பூஜையை நடத்தியுள்ளனராம். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டியிருந்த அனுஷ்கா தற்போது உடல் எடையைக் குறைத்து பழைய தோற்றத்திற்கு திருப்பியுள்ளார். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2 படத்தில் நடித்து வரும் அனுஷ்கா அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் அசோக் இயக்கவிருக்கும் பாஹ்மதி எனும் சரித்திர படத்தில் நடிக்கவுள்ளார்.