ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்திருக்கும் சரைய்னோடு கலவையான விமர்சனங்களுடன் வசூலை வாரிக் குவித்து வருகின்றது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட படக்குழுவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதன்படி மே 13ல் இப்படம் மலையாளத்தில் யோதாவ் (தி வாரியர்) என்ற பெயரில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங், கேத்ரின் திரைஷா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். மலையாள திரை உலகில் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் ஏராளம். அவரது பல படங்கள் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளிவந்து வசூலை ஈட்டியுள்ளன. அந்த வகையில் சரைய்னோடு படமும் கேரளத்தில் வசூலை அள்ளும் என விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.