ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னணி நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் 2015ல் மிகவும் விரும்பத்தக்க நடிகையாக அனுஷ்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரசிகர்களின் வாக்கு எண்ணிக்கையின் படி அனுஷ்கா முதல் இடத்திலும், நடிகை ஸ்ரேயா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றார். தமன்னா, காஜல், சமந்தா ஆகியோர் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளனர். ரசிகர்கள் தன்னை தேர்வு செய்ததற்காக அனுஷகா நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். பாகுபலி, ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களில் நடித்த அனுஷ்கா தற்போது, பாகுபலி 2, சிங்கம் 3 போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இதே கருத்துக் கணிப்பில் மிகவும் விரும்பத்தக்க நடிகராக டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.