ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துல்கர் சல்மான் அறிமுகமான முதல் படம் செகண்ட் ஷோ. இதில் கிட்டத்தட்ட 'சுப்ரமணியபுரம்' பரமன் ரேஞ்சில் நட்புக்காக கொலைகாரனாக மாறி, பின்பு கூலிப்படை உபதளபதியாக மாறும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் துல்கர் சல்மான்.. அதன்பின் இதுநாள் வரை வந்த கேரக்டர்கள் எல்லாம் லவ்வர் பாய், கொஞ்சம் முன்கோபி இப்படிப்பட்ட கேரக்டர்கள் தான். இப்போது முதன்முறையாக அண்டர்வேர்ல்டு கதை ஒன்றில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்..
இந்தப்படம் ஒன்றும் புத்திதான் படம் எல்லாம் இல்லை.. ராஜீவ் ரவி இயக்கத்தில் துல்கர் ஏற்கனவே நடித்துவரும் 'கமிட்டி பாடம்' படம் தான் கொச்சி அண்டர்வேர்ல்டு பின்னணியில் உருவாக்கி வருகிறது.. இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் துல்கரின் லுக்கை பார்த்தாலே அது சுலபமாக தெரியும்.. ஏற்கனவே மம்முட்டியின் பிக் பி', மோகன்லாலின் 'சோட்டா மும்பை' என ஏற்கனவே அண்டர்வேர்ல்டு பின்னியில் உருவான படங்கள் செமத்தியாக கல்லா கட்டியுள்ள நிலையில் 'கமிட்டி பாடம்' என்ன பண்ணுகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்..