ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வருகின்றார். மே 6 ஆம் தேதி திரைக்கு வரும் பிரம்மோற்சவம் படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இந்திய நீதித்துறை தொடர்பான சமூக விழிப்புணர்வு திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கான பட்ஜெட் ரூ 80 கோடி என கூறப்படுகின்றது. மகேஷ் பாபுவின் தந்தை சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் பிறந்த நாளான மே 31 ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இது குறிந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது