ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நந்தி ரெட்டி இயக்கத்தில் கல்யாண வைபோகம் படத்தில் நடித்த நாயகன் நாக சௌரியா தற்போது, நர ரோஹித்துடன் இணைந்து ஜோ அச்சுதானந்தா எனும் படத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குனர் ஸ்ரீநிவாஸ் இயக்கவிருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கவுள்ளன. வராஹி சாலனா சித்ரம் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், சாய் கொரடடி தயாரிக்கும் இப்படத்தில் நாக சௌரியாவிற்கு ஜோடியாக நடிக்க நடிகை ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கல்யாண் இசையமைக்கவுள்ளார்.