Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பண்டிகைக்கு பணம் இல்லை... மீண்டும் நடிக்க வந்த விஜயலட்சுமி

17 மார், 2016 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Because-of-poverty,-vijayalakshmi-cameback-to-acting

இயக்குநர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி, வெங்கட் பிரபு இயக்கத்தில் 'சென்னை-600028' படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு அவர் நடித்த கற்றது களவு, அதே நேரம் அதே இடம், வன யுத்தம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா ஆகிய படங்கள் ஓடவில்லை.


விமலுக்கு ஜோடியாக நடித்த ரெண்டாவது படம் என்ற படமோ இன்னும் வெளிவரவே இல்லை.


இந்நிலையில் ஈரம் அறிவழகனின் உதவியாளரான பைசல் என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜயலட்சுமி, இனி நடிக்கப்போவதில்லை என்றும் படங்களை தயாரிக்கப்போவதாகவும் சொல்லிவந்தார்.


அதன்படி தன்னுடைய காதல் கணவரின் இயக்கத்தில் பண்டிகை என்ற படத்தை தயாரித்தார்.


கிருஷ்ணா ஹீரோவாக நடித்த இந்தப் படம் ஒருகட்டத்துக்கு மேல் வளராமல் பைனான்ஸ் பிரச்சனையினால் முடங்கிப்போனது.


எனவே பண்டிகை படத்தை முடிப்பதற்கு பணம் தேவைப்படுவதால் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.


விஜயலட்சுமி இப்படி ஒரு முடிவை எடுத்த பிறகு தன்னை அறிமுகப்படுத்திய வெங்கட்பிரபுவிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார்.


அதன் பிறகே தான் அடுத்து இயக்க இருக்கும் 'சென்னை- 600028' படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜயலட்சுமிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.


இப்படத்தில் விஜயலட்சுமியுடன் முதல் பாகத்தில் நடித்த ஜெய், பிரேம்ஜி, 'மிர்ச்சி' சிவா, நிதின் சத்யா முதலானோரும் நடிக்கவிருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in