ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு திரை உலகில் பெரும்பாலும் பக்தி படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் ராகவேந்திர ராவ். பிரபல நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் திருமால் பக்தர் ஹாதிராம் பாபாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் நாகார்ஜுனா சொக்கடே சின்னி நயன படத்தின் இரண்டாம் பாகமான பங்காராஜு எனும் படத்தில் நடிக்க தயாரகி வருகின்றார். இதற்கிடையில் ராகேந்திர ராவ் வேறு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
சமூக அக்கறை கொண்ட அப்படத்தில் இளம் நடிகர் ராஜ் தருண் நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சதமானம் பவதி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. தொடர் வெற்றிப் படங்களுக்கு மத்தியில் சீத்தம்மா அண்டுலு ராமைய்யா சிற்றுலு படத்தில் சறுக்கலைச் சந்தித்த ராஜ் தருண் தற்போது மஞ்சு விஷ்னு மற்றும் ஹீப்பா படேலுடன் இணைந்து நடித்து வருகின்றார்