ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி, சொக்கடே சின்னி நயன என தொடர் வெற்றிப் படங்களில் நடித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அடுத்ததாக தனது கணவர் கிருஷ்ண வம்சி இயக்கும் ருத்ராக்ஷா எனும் திகில் படத்தில் நடிக்கவுள்ளார். ஐந்து முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிக்கவுள்ள இப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்க அனுஷ்கா மற்றும் சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. ராம் சரண் நடிப்பில் கோவிந்துடு அந்தரிவாடேலே எனும் வெற்றி படத்தை இயக்கிய கிருஷ்ண வம்சி மீண்டும் பெரிய பட்ஜெட்டுடன் திகில் படம் இயக்க தயாராகி வருகின்றார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது.