ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் படத்தில் வில்லனாக நடிக்கும் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் அடுத்ததாக தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார். பாகுபலி வில்லன் ராணாவும், அக்ஷய் குமாரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து மராத்திய திரைப்படமான போஸ்டர் பாய்ஸ் எனும் படத்தின் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்கின்றனர். நகைச்சுவையுடன் கூடிய சமூக அக்கறை கொண்ட போஸ்டர் பாய்ஸ் திரைப்படம் தெலுங்கில் குறைந்த செலவில் தயாரிக்கப்படுகின்றது. இப்படத்தில் நடிகர் அக்ஷய் குமார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை தெலுங்கில் இயக்குநர் கோபி கணேஷ் இயக்குகின்றார்.