Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இளம் நடிகரைப் புகழும் டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள்

01 பிப், 2016 - 14:05 IST
எழுத்தின் அளவு:
Top-Stars-praising-Young-Actors

நடிகர் சசிக்குமார் மற்றும் நடிகை லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற சுந்தரபாண்டியன் திரைப்படம், தெலுங்கில் ஸ்பீடுனொடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர் பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸுடன், நடிகை சொனாரிக்கா இணைந்து நடிக்கும் ஸ்பீடுனொடு படத்தின் பாடல்கள் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு வசந்த் இசையமைத்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக நடைபெற்ற இப்படத்தின் பிளாட்டினம் டிஸ்க் வெளியீட்டு விழாவில் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களன நாகார்ஜுனா மற்றும் வெங்கடேஷ் கலந்து கொண்டு ஸ்ரீநிவாஸ் மற்றும் படக்குழுவை வாழ்த்தினர். இயக்குனர் பீமினேனி இயக்கியுள்ள இப்படத்தை அவரது மனைவி சுனிதா குட் வில் சினிமா எனும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகை தமன்னா குத்தாட்டம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in