Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அடுத்தடுத்து திரைக்கு வரும் ரோஹித் படங்கள்

01 பிப், 2016 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Nara-Rohit-movie-releasing-ready

டோலிவுட்டில் பல படங்களை கையில் வைத்துக் கொண்டு பரபரப்பாக இயக்கி வரும் இளம் நடிகர் நர ரோஹித் நடிப்பில் துந்தரி, சாவித்ரி என அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றது. சிவகார்த்திகேயேன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்தது வெற்றி பெற்ற மான் கராதே படத்தின் தெலுங்கு ரீமேக்கான துந்தரி படத்தை இயக்குனர் குமார் நாகேந்திரா இயக்குகின்றார். லதா ஹெடேக் நாயகியாக நடிக்கும் இப்படத்தை நாகார்ஜுனாவுடன் இணைந்து தயாரிப்பாளர் அசோக் தயாரிக்கின்றார். இப்படம் பிப்ரவரியில் வெளிவரவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து மார்ச் 25 ஆம் தேதி சாவித்ரி திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பவன் சன்டனேனி இயக்கும் இப்படத்தில் நர ரோஹித்திற்கு ஜோடியாக நடிகை நந்திதா நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷ்ரவன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிப்ரவரி மாத இறுதியில் நடத்த படக்குழு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in