ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்திய அளவில் அறியப்படும் நடிகராகி விட்டார். இயக்குனர் பிரபு தேவா இயக்கத்தில் ஹிந்தி திரைப்படமான ஆக்ஷன் ஜாக்ஷன் படத்தில் நடித்த பிரபாஸைக் கண்டு கொள்ளாத பாலிவுட் தற்போது பிரபாஸை தேடி வந்துள்ளது. பிரபல ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற தூம் படத்தின் நான்காம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ஹிரித்திக் ரோஷனுக்கு வில்லனாக நடிக்க பிரபாஸை அணுகியுள்ளது படக்குழு. பாகுபலி 2 படத்தில் பிசியாகவுள்ள பிரபாஸிடம் தூம் 4 படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். இயக்குனர் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கும் தூம் 4 படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்கவுள்ளார்.