Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரவி தேஜாவிற்கு பதில் நாகார்ஜுனா

22 ஜன, 2016 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Nagarjuna-replaced-of-Raviteja

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா ரவி தேஜா இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் எவடு ஒக்கடு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் அப்படம் தற்போது கைவிடப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் ரவி தேஜாவிற்கு பதில் இப்படத்தில் நாயகனாக நடிக்க பிரபல நடிகர் நாகார்ஜுனாவிடம் தில் ராஜு கேட்டுள்ளாராம். இயக்குனர் வேணு ஸ்ரீராமிடம் எவடு ஒக்கடு படத்தின் கதையை நாகார்ஜுனாவிற்கு ஏற்ப மாற்றுமாறு தில் ராஜு கேட்டுள்ளாராம். நாகார்ஜுனா நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த சொக்கடே சின்னி நயன படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்திற்கு பின்னர் நாகார்ஜுனா இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்கத்தில் ஆன்மீக படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றி நடிக்கவுள்ளதால் நாகார்ஜுனா ஒரே நேரத்தில் எவடு ஒக்கடு படத்திலும் நடிக்க முடியுமா என்ற குழப்பத்தில் உள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in