ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மதுர் பண்டர்கர். இவர் அடுத்தப்படியாக 'பேஷன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதுநாள்வரை பத்திரிகையாளர்கள், மாடலிங், நடிகைகள் என பலதரப்பட்ட கதைகளை இயக்கியுள்ள மதுர், அடுத்தப்படியாக 'பாலிவுட் ஒய்ப்ஸ்' என்ற படத்தை இயக்க உள்ளார். தற்போது 'பேஷன்-2' பட பணிகளில் பிஸியாக இருக்கும் மதுர், இந்தப்படத்தை முடித்த பின்னர் இதற்கான பணிகளில் இறங்க உள்ளார். விரைவில், இப்படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.