Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

யோகா மையம் தொடங்கினார் சஞ்சனா

16 ஜன, 2016 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Sanjana-starts-Yoga-centre

கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் சஞ்சனா. இவர் நடித்த படங்கள் சில தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது சஞ்சனா பெங்களூரில் "கொரமங்கலா அக்ஷர் பவர் யோகா" என்ற யோகாசன மையத்தை திறந்துள்ளார். 5 நட்சத்திர அந்தஸ்துடைய இந்த யோகா மையம் கொஞ்சம் காஸ்ட்லியானது. பெரும் பணக்காரர்கள் மட்டுமே இந்த யோகா மையத்திற்கு செல்ல முடியும். அதி நவீன வசதிகளுடன் இதனை தொடங்கி இருக்கிறார். பல பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். சஞ்சனா தலைமை பயிற்சியாளர்.


இதுபற்றி சஞ்சனா கூறியிருப்பதாவது: இந்த யோகா மையம் எனது நீண்ட நாள் கனவு. இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. இதை அமைப்பதற்காக நான் படங்களில் நடிப்பதையே குறைத்துக் கொண்டேன். தற்போது சர்தார் கப்பார் சிங்கில் பவன் கல்யாணுடன் நடித்து வருகிறேன். கன்னடத்தில் நடித்த ராம்லீலா சமீபத்தில் வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுதவிர 5 கன்னட படங்களில் நடித்து வருகிறேன். யோகா மையத்தையும் கவனித்துக் கொண்டே நடிப்பிலும் கவனம் செலுத்துவேன் என்கிறார் சஞ்சனா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in