Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராகுல் ப்ரீத்தி சிங்கின் ஒரு நாள் சம்பளம் ஒன்றரை கோடி

30 டிச, 2015 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Rakul-Preet-Singh-bought-Rs.1.5-crore-salary-in-single-day

தெலுங்கில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங். தமிழில் தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்தார். ஆனாலும் அவரை தமிழ் சினிமா கண்டு கொள்ளவில்லை. தமிழ் சினிமா புறக்கணித்த அனுஷ்கா, சமந்தாவை தெலுங்கு சினிமா தூக்கி வைத்து கொண்டாடியதைப்போல ராகுல் ப்ரீத்தி சிங்கையும் கொண்டாடுகிறது. தெலுங்கில் டாப் 5 நடிகைகளில் இவரும் ஒருவர். ராம்சரணுடன் நடித்த புரூஸ் லீக்கு பிறகு சம்பளம் ஒரு கோடியாக உயர்ந்தது.


இப்போது அதைவிட ஒரு நாள் சம்பளமாக ஒன்றரை கோடி வாங்கி உள்ளார். பிரபல நகைக்கடையின் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ராகுல் ப்ரீத்தி சிங். ஒரு நாள் கால்ஷீட் கொடுத்து விளம்பர படம், மாடலிங் போட்டோ ஷூட், அத்தனையையும் முடித்துக் கொடுத்திருக்கிறார். இதற்காக அவர் பெற்றிருக்கும் சம்பளம்தான் ஒன்றரை கோடி. 40 நாள் கால்ஷீட் கொடுத்து ஒரு படத்தில் நடிப்பதை விட அதிக சம்பளம் இது. அதுவும் இந்த விளம்பரங்களை அந்த நிறுவனம் 18 மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். டோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் இதுதான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in