ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில், தனது அடுத்த படமான நீரஜ் படத்தின் டிரைலரை நடிகை சோனம் கபூர் வெளியிட்டார். அப்போது அவரிடம், ஆஷிக் படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதா என கேட்டோம். அதற்கு அவர், ஆஷிக் 3ல் நடிக்க நான் ஒப்பந்தம் ஆகவில்லை. பல படங்களில் நடிக்க பலரும் என்னுடன் பேசி வருகின்றனர். தற்போது எனது சகோதரியின் நடத்தில் மட்டுமே நடிக்கிறேன். நீரஜ் படம், நீரஜ் பனோத்தின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படம். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை ராம் மாத்வானி இயக்குகிறார் என்றார். சோனம் கபூர் கடைசியாக சல்மான் கானுடன் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.