ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நாக சௌரியா நடிப்பில் உருவாகியுள்ள 'அப்பயிதோ அம்மாயி' திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இப்படத்தின் வெளியீடு 2016 ஜனவரி 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மோகன் ரூபா பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் கீர்த்தி தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கியுள்ளார். புதுமுக நடிகை பலக் லால்வனி நாயகியாக நடிக்கும் இப்படத்தை தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கிறிஸ்துமஸ் தினத்தில் கோபிசந்தின் சௌக்கியம், அல்லரி நரேஷின் மாமா மன்ச்சு அல்லுடு கன்ச்சு என ஐந்து படங்கள் திரைக்கு வருவதால் அப்பயிதோ அம்மாயி படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.