ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகராக நானி நடித்து வரும் திரைப்படத்திற்கு ஜெய் பாலைய்யா என படக்குழு பெயரிட்டிருந்தனர். ஆனால், தற்போது இத்தலைப்பை மாற்றி 'மங்கம்மா ஹரி மனவடு' என்ற தலைப்பை தேர்வு செய்ய தயாரிப்பு நிறுவனத்தார் கருதுகின்றனர். 1984 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த மங்கம்மா ஹரி மனவடு பாலகிருஷ்ணாவின் பிளாக்பஸ்ட் ஹிட் படங்களில் ஒன்றாகும். இத்தலைப்பை நானி படத்திற்கு வைக்க பரிசீலனை நடைபெற்று வருகின்றது. 14 ரீல்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ஹனு ரகாவபுடி இயக்குகின்றார். விரைவில் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.