மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர் மஞ்சு விஷ்ணுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் சரட படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளிவந்துள்ளது. அதிரடியான உடற்கட்டுடன் ஸ்டைலாக மஞ்சு விஷ்ணு தோன்றும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது. இறுதியாக டைனமைட் படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் மஞ்சு விஷ்ணு, தற்போது இயக்குனர் கார்த்திக் ரெட்டி இயக்கும் சரட எனும் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தில் நயாகியாக நடிகை சோனாரிக்கா நடிக்கின்றார். டி.குமார் மற்றும் கேஷவராவ் இணைந்து தாயாரிக்கும் இப்படம் காதல் மற்றும் அதிரடி திரைப்படமாக தயாராகின்றதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.