Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சாய் தரன் தேஜ் படத்தில் மீண்டும் சிரஞ்சீவி பாடல்

12 அக், 2015 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Again-Chiranjeevi-song-in-Sai-saran-tej-movie

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப வாரிசான நடிகர் சாய் தரன் தேஜ் நடிப்பில் வெளியான, 'பிள்ளை நுவ்வு லெனி ஜீவிதம்', 'சுப்ரமணியம் பார் சேல்' போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. சாய் தரன் தேஜ் தற்போது இயக்குனர் அணில் ரவுபுடி இயக்கத்தில் உருவாகும் சுப்ரீம் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் சுப்ரீம் படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் கடந்த வாரம் முதல் துவங்கியது. இப்படத்தில் கார் டிரைவராக சாய் தரன் தேஜ் நடிக்கின்றார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த யமுடிகி மொகுடு படத்திலிருந்து வெற்றி பெற்ற சுப்ரீம் ஹீரோ பாடலை ரீமிக்ஸ் செய்து சாய் தரன் நடிக்கும் சுப்ரீம் படத்தில் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சுப்ரமணியம் பார் சேல் படத்தில் சிரஞ்சீவி நடித்த கைதி நம்பர் 786 படத்திலிருந்து குவா கோரிங்கதோ பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. அப்பாடலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சிரஞ்சீவி பாடலை சாய் தரன் தேஜ் ரீமிக்ஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in