Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புலி படத்திற்கு சமந்தா, தமன்னா பாராட்டு!

08 அக், 2015 - 11:36 IST
எழுத்தின் அளவு:
Samantha---Tamanna-praises-Puli-movie

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் புலி. பேண்டஸி படமாக வெளியாகி இருக்கும் இப்படத்திற்கு குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம் சராசரி ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு வரவேற்பு இல்லை. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், புலி படத்தை வெகுவாக பாராட்டினார். விஜய் நடிப்பு தன்னை கவர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார், அதோடு படமும் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ரஜினியை தொடர்ந்து நடிகைகள் சமந்தா மற்றும் தமன்னா ஆகியோரும் புலி படத்தை பாராட்டியுள்ளனர்.


சமந்தா கூறியதாவது, புலி படத்தை நான் பார்க்கும்போது என்னை வேறொரு உலகத்தில் பயணிக்கும் அனுபவம் தந்தது, அந்தளவுக்கு கிராஃபிக்ஸ் மற்றும் பிரம்மாண்ட அரண்மனைகள் அமைந்தன. அதுமட்டுமின்றி இப்படம் குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் நிச்சயம் வரவேற்க்கப்படும் என்று சமந்தா கூறினார்.


தமன்னா கூறியதாவது, புலி படத்தை பார்த்தேன் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. படத்தில் வரும் பிரம்மாண்ட காட்சிகளை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது, இப்படி ஒரு படைப்பை கொடுத்த விஜய்க்கும் மற்றும் புலி படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள் என்று தமன்னா கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in