Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தாமதமாகும் அகில் திரைப்படம்?

07 அக், 2015 - 14:26 IST
எழுத்தின் அளவு:
Akhil-Akkineni-movie-may-be-postponed

அக்கினேனி அகில் நாயகனாக நடித்து வரும் அதிரடி திரைப்படமான அகில் : தி பவர் ஆப் ஜுவா படம் அக்டோபர் 22 ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அகில் படம் அறிவிக்கப்பட்டபடி திரைக்கு வராது என படப்பிடிப்பு தளத்தில் கூறப்படுகின்றது. நடிகர் நிதின் தயாரிப்பில் இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் அகில் படத்தில் நடிகை சேஷா சைகள் நாயகியாக நடித்து வருகின்றார். ராம் சரண் நடிக்கும் ப்ரூஸ் லீ படம் விஜயதசமி விடுமுறையில் திரைக்கு வருவதால் அகில்,அவரது தந்தை நாகார்ஜுனா மற்றும் இயக்குனர் விவி விநாயக் ஆகியோர் இப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க பரிசீலனை செய்து வருகின்றனர்.


ஆனால் நிதின் இப்படத்தை அக்டோபர் 22 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றாராம். ஆந்திராவில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 23 ஆம் தேதி வரை விஜயதசமி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.. அக்டோபர் 16 ஆம் தேதி ராம் சரணின் ப்ரூஸ் லீ படம் திரைக்கு வருகின்றது. விடுமுறை இறுதியில் அகில் திரைப்படம் வெளிவந்தால் எதிர்பார்த்த லாபம் வராது என படக்குழுவின் ஒரு சாரர் கூறுகின்றனர். வரும் அக்டோபர் 16 ஆம் தேதி அகில் படத்தை தணிக்கைக் குழுவினருக்கு திரையிட்டுக் காட்ட விவி விநாயக் ஏற்பாடு செய்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in