Advertisement

சிறப்புச்செய்திகள்

வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரமாண்டமான அரங்குகளில் படமாக்கப்படும் பிரமோற்சவம்

01 அக், 2015 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Bramorchavam-movie-shooting-in-Big-set

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரமோற்சவம் படத்தில் நடிக்கின்றார். இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படத்தில் நடிகைகள் சமந்தா, பிரனிதா, காஜல் அகர்வால் அகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். வண்ணமயமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் பிரமோற்சம் படத்திற்காக அண்மையில் திருமண வரவேற்பு பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றும் தோட்டா தரணி இப்பாடலுக்காக ராமோஜி பிலிம் சிட்டியில் ரூ.3.5 கோடி செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்துள்ளார். பிரபல நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தின் நடன அமைப்புகளில் உருவான இப்பாடலில் மகேஷ் பாபுவுடன், பிரனிதா, ரேவதி, ஜெயசுதா, சத்யராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் 500 நடன கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர். தற்சமயம் ஒத்தி வைக்கப்படுள்ள இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளன. பிவிபி நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் பாபு இப்படத்தை தயாரிக்கின்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in