Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐதராபாத் பிரியாணியை ஓரங்கட்டும் த்ரிஷா!

12 செப், 2015 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Trisha-extra-care-in-food-issue

தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. இதில் அரண்மனை-2, போகி, நாயகி போன்ற படங்களில் லீடு ரோலில் நடிக்கிறார். அந்த வகையில், த்ரிஷாவுக்கான மவுசு இன்னும் குறையாமல் அப்படியே இருக்கிறது. அதனால், இந்த படங்களில் நடிக்கும் மற்ற நடிகைகள் திரிஷாவுக்கு டைரக்டர்கள் கொடுக்கிற முக்கியத்துவத்தைப் பார்த்து நொந்து போயிருக்கிறார்கள். மேலும், இந்த மார்க்கெட்டை அப்படியே கெட்டியாக பிடித்துக்கொள்ள நினைக்கும் த்ரிஷா, தற்போது தனக்கு 32 வயதான போதும் அந்த முதிர்ச்சி முகத்தில் தெரியாத அளவுக்கு இளமையை பராமரித்து வருகிறாராம். அதன்காரணமாக, முன்பு மாதிரி யாராவது நட்பு அடிப்படையில் பார்ட்டிகளுக்கு அழைத்தால் அவர் பிடிகொடுப்பதே இல்லையாம். இரவு 10 மணி ஆகி விட்டால் பெட்ரூம் சென்று நிம்மதியாக தூங்கி விடுகிறாராம்.


அதிகாலை எழுந்து சிறிய அளவிலான உடற்பயிற்சி செய்யும் த்ரிஷா, வாக்கிங், யோகா போன்ற பயிற்சிகளையும் செய்கிறாராம். அதோடு, உணவு விசயத்தில் கடுமையான டயட்ஸ் கடைபிடிக்கிறாராம். குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில் தரும் உணவுகளை தவிர்க்கும் த்ரிஷா, தனக்கென வீட்டில் இருந்து உணவுகளை வரவைத்தே சாப்பிடுகிறாராம். அதேசமயம் அவுட்டோர்களுக்கு செல்லும் போது, பழவகைகள், சப்பாத்தி உள்ளிட்ட டயட்ஸ் மருத்துவர் சொல்லும் உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறாராம். முக்கியமாக, ஐதராபாத் செல்லும் நாட்களில் அங்குள்ள பிரியாணியை புல் கட்டு கட்டி வந்த த்ரிஷா, இப்போது அவற்றை கண்டால் கண்களை இறுக மூடிக்கொள்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in