ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் எல்லா துறைகளிலும் காம்பெடிஷன் இருந்தாலும் பிரச்சனைகள் வெடிக்கும்போதுதான் அவை வெளியே தெரியவருகின்றன. அதேபோலத்தான் சமீபத்தில் ஓணம் பண்டிகைக்காக பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா அளித்த பேட்டி ஒன்றின்போது இசைத்துறையில் நடக்கும் பாலிடிக்ஸ் பற்றி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். குறிப்பாக மலையாள இசையமைப்பாளர்களில் பெரும்பாலோனோர் பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷலுக்கே முக்கியத்துவம் தருவதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.