ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபுவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து ஸ்ருதிஹாசன் நடித்துள்ள ஸ்ரீமந்துடு படம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) பிரம்மாண்டமான திரையிடலுக்கு தயாராகி வருகின்றது. மைத்திரி மூவீஸ் நிறுவனத்துடன் மகேஷ் பாபு இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் கொரடலா சிவா இயக்கியுள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் ஸ்ருதிஹாசன் முத்தக்காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றின் வீடியோ வெளிவந்து இச்சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரில் மகேஷ் பாபுவும் ஸ்ருதிஹாசன் நெருங்கி வருவது போன்று வெளியாகியுள்ள அந்த வீடியோவில் முத்தக்காட்சி இடம் பெறும் என ரசிகர்கள் கூறுகின்றனர். இதற்கான விடையை ஸ்ரீமந்துடு படம் வெளிவந்த பின்னர் தான் அறிய முடியும். பாலிவுட்,டோலிவுட், கோலிவுட் என கவர்ச்சி வரையறை வகுத்துள்ள ஸ்ருதிஹாசன் மகேஷ் பாபுவுடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளாரா என அறிய டோலிவுட் ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.