ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வசூலில் சாதனைபடைப்பதையும், அப்படிப்பட்ட சாதனையை முறியடிப்பதையும் தொடர்ந்து பாலிவுட் படங்களே செய்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் சல்மான் கான் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான 'பஜ்ரங்கி பைஜான்' படமும் புதிய சாதனை எல்லையைத்தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வசூலை குவித்து வரும் ஹிந்தி படமான 'பஜ்ரங்கி பைஜான்' கதைக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.