ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கவிஞர் வைரமுத்து தற்போது 20 படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். இதில் சிறப்பு என்னவென்றால் 20 படங்களின் அனைத்து பாடல்களையும் அவரே எழுதுகிறார். கவிஞர் வைரமுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முடிவெடுத்த்தார். அதாவது எந்த படத்திற்கு பாட்டு எழுதினாலும் அதில் அனைத்து பாட்டையும் எழுதுவது என்பது முடிவு.
பாடல்களின் சூழலை மட்டும் கேட்டுவிட்டு அந்த சூழலுக்கு பாட்டு எழுதுவதை விட முழு கதையையும் கேட்டு அந்த கதைக்குள் இருந்து பாடல்கள் எழுதுவது சுலபமானது என்பதோடு நல்ல பாடல்கள் பிறக்கும் என்பது அவரது கருத்து. அந்த அடிப்படையில் அவர் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார் சமீபத்தில் வெளிவந்த மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் அனைத்தும் பாடல்களையும் அவரே எழுதியிருந்தார் ஒரே ஒரு பாடல் மட்டும் அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது மணிரத்னம் எழுதினார்.