Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆந்திராவில் தமன்னாவின் மார்க்கெட்டை உயர்த்திய பாகுபலி!

30 ஜூலை, 2015 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Bahubali-gave-big-oppurtunity-to-Tamanna

தமிழ், தெலுங்கில் மார்க்கெட் சீராக இருந்தபோதே தாய்மொழியான இந்தியில் கோலேச்ச சென்றவர்தான் தமன்னா. ஆனால், அங்கு நடித்த மூன்று படங்களுமே அவரை அடுத்தடுத்து சறுக்கி விட்டன. அதனால் தென்னிந்திய சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க ஓடிவந்தவருக்கு அபிமானிகள் வழக்கம்போல் வாய்ப்புக் கொடுத்தனர்.


அதனால், மறுபடியும் கோதாவில் குதித்த தமன்னாவுக்கு, பழைய இடம் மறுபடியும் கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாகவே இருந்தபோதும், ராஜமவுலி இயக்கத்தில் நடித்துள்ள பாகுபலி படம் அவரை ரொம்ப உசரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதனால் தெலுங்கில் மேலும் சில மெகா படங்கள் அவர் பக்கம் சாய்ந்துள்ளதாம்.


இந்தநிலையில், தமன்னாவை அந்த படத்தின் பாடல் காட்சியில் தேவதையாக மட்டுமின்றி, படுகவர்ச்சியாகவும் அழகியலோடு ராஜமவுலி காட்டியிருந்ததால் அவருக்கான ரசிகர் வட்டம் மேலும் விரிந்து விட்டதாம். அதனால் பாகுபலி படத்தின் 2ம் பாகத்தில் தமன்னாவின் கேரக்டரை இன்னும் பெருசுபடுத்த வேண்டும் என்று தமன்னாவின் ரசிகர் மன்றங்கள் இணையதளம் வாயிலாக வலியுறுத்தி வருகிறதாம்.


அதனால், 2-ம் பாகத்தில் அனுஷ்காவுக்கு முக்கியத்தும் இருந்தபோதும். இன்னும் 60 சதவிகிதம் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதால், தமன்னாவின் கேரக்டரை முதல் பாகத்தைப்போலவே 2-ம் பாகத்திலும் முக்கியத்துவமானதாக மாற்றப்போகிறாராம் ராஜமவுலி, இதனால் இந்த பாகுபலி படத்தினால் ஆந்திராவில் தமன்னாவின் கொடி வேகமாக பறக்கத் தொடங்கியிருக்கிறதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in