Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கல்யாணம் தான் இல்லை... காதலும் இல்லையா...?!

19 மே, 2015 - 09:49 IST
எழுத்தின் அளவு:
Is-only-no-marriage-or-Love.?

நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரின் ரகசிய திருமணம் கேரளாவில் நடைபெற்றது என நேற்று காலை முதலே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், சம்பந்தப்பட்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருமே திருமணச் செய்தியை மறுத்தனர். இருந்தாலும் இருவரும் அவர்களது காதல் பற்றி எந்த வித மறுப்பையும் வெளியிடாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இருவரும் காதலிப்பது உண்மைதான் என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


கோலிவுட்டில் இதுவரை இப்படி எழுந்த காதல் வதந்திகளில் பல செய்திகள் உண்மையாகத்தான் போயிருக்கின்றன. சில வதந்திகள் மட்டும் திருமணம் வரை செல்லாமல் காதலுடன் முறிந்து போயிருக்கின்றன. திருமண நிச்சயதார்த்தம் நடந்த பிறகும் கூட இங்கு முறிந்து போன திருமண விஷயங்கள் சமீபத்தில் கூட நடந்தன. அந்த விஷயத்தைக் கூட பத்திரிகைகள்தான் முதலில் தெரிவித்தன.


நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரின் காதலைப் பற்றி அவர்களாக எந்த மறுப்புமே தெரிவிக்கவில்லை. ஆனால், நாம் கோலிவுட்டில் விசாரித்தவரையில் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு விலையுயர்ந்த கார் வாங்கிக் கொடுத்ததும், அவருடன் மொரீஷியஸ் சுற்றுலா சென்றதும், அவரை அழைத்துக் கொண்டு பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தியதும் உண்மை என்றே சொல்கிறார்கள்.


தன்னுடைய முந்தைய காதல் விவகாரம் போல் இந்த காதலும் முறிந்துவிடக் கூடாது என்பதில் நயன்தாரா உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது என்கிறார்கள். இருவது பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் பற்றிய உறுதியான அறிவிப்பு வரும் என கேரளாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in