Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நண்பர்களுக்கு உதவி செய்யும் விமல்!

07 மே, 2015 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Vimal-helps-his-friends

ஆரவாரம் என்று எதுவும் இல்லாமல் அமைதியாக நடித்து வருபவர் விமல். அவர் நடித்த படங்களுக்கு ஒரு மினிமம் கியாரண்டி உள்ளது. அதோடு, ஜன்னல் ஓரம் உள்ளிட்ட சில படங்களுக்கு அவர் தனது சம்பளத்தில் பெரும்பங்கை விட்டுக்கொடுத்து நடித்ததால் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாகவும் மாறி விட்டார். அதனால் அவரை வைத்து படம் தயாரிக்க பட்ஜெட் படஅதிபர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அப்படி தன்னால் அவர்களுக்கு கால்சீட் கொடுக்க முடியாதபோது, அவர்களின் படங்களில் நடிக்க தனது நட்பு வட்டார நடிகர்கள், டைரக்டர்களுக்கு சிபாரிசு செய்கிறார் விமல்.


இப்படி அவர் உதவி செய்யும் இயக்குனர்கள், நடிகர்களெல்லாம் அவர் சினிமாவில் நடிப்பதற்கு போராடி வந்த காலத்தில் அவருடன் நட்பாக இருந்தவர்களாம். வளர்ந்த விட்ட நடிகர்கள், தங்களது பழைய நண்பர்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்த காலகட்டத்தில் எப்போது தன்னை அவர்கள் சந்திக்க வந்தாலும் அன்போடு அரவணைக்கும் விமல், இப்படி சினிமா வாய்ப்புகளுக்கும் கைகாட்டி விடுவதால், சினிமாவில் இந்த மாதிரி ஒரு நல்ல நண்பனை பார்ப்பது ரொம்ப அரிதுரு என்று அவரது நண்பர்கள் விமலை பக்கம் பக்கமாக புகழந்து பேசி வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in