Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சரிகாவுக்கு லேசான விபத்து - அருகில் இருந்து கவனிக்கும் ஸ்ருதி!

07 மே, 2015 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Shruti-Haasan,-Akshara-With-Sarika-Post-Accident

தென்னிந்திய ஹிட் நடிகை ஸ்ருதிஹாசனின் தாயும், உலக நாயகன் நடிகர் கமலஹசனின் முன்னாள் மனைவியுமான சரிகா கமலஹாசன் தற்போது மும்பையில் வசித்து வருகின்றார். கடந்த வாரம் காலையில் நடைபயிற்சிக்கு சென்ற நடிகை சரிகா கமலஹாசன் விபத்தில் சிக்கியுள்ளார். நடிகை சரிகா நடை பயிற்சி மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக ஆட்டோ ஒன்று அவர் மீது மோதி உள்ளது. இதனால் லேசான காயங்களுக்குள்ளான சரிகா உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறி ஒரு மாத கால ஒய்வு மேற்கொள்ள அறிவுரை கூறியுள்ளனர். மும்பையில் தனது தாய் சரிகாவுடன் இல்லாமல் தனியாக வசித்து வரும் ஸ்ருதிஹாசன் தற்போது தனது தாய் சரிகாவை கவனிபதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். உடன் அவரது தங்கை அக்ஷராஹாசனும் உள்ளார். இருவரும் தற்போது தங்கள் அம்மாவை கவனமாக கவனித்து வருகின்றனராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in