ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் ஒரு பேட்டியின்போது நடிகர் பஹத் பாசில் அவருடன் நடித்த நடிகைகளிலேயே அவருக்கு பிடித்தவர் என 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதியை குறிப்பிட்டார். தெலுங்கு, தமிழில் மட்டுமே நடித்துவந்த ஸ்வாதி மலையாளத்தில் முதன்முறையாக அறிமுகமானது 'ஆமென்' என்கிற படத்தில் தான். அதில் ஸ்வாதிக்கு ஜோடியாக நடித்தவர் பஹத் பாசில்.. அதனாலேயே இவர்கள் இருவரும் மீண்டும் 'நார்த் 24 காதம்' என்கிற படத்தில் நடித்தபோது ரொம்பவே நட்பாக உணர்ந்தார்களாம்.