ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் பி.கே., வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது இப்படம். பி.கே., முடிந்தவுடனேயே சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க இருப்பதாக ராஜ்குமார் ஹிரானி அறிவித்திருந்தார். இதற்கான வேலைகளையும் அவர் மும்முரமாக தொடங்கினார். ஆனால் இப்போது அதை ஒத்திப்போட்டுள்ளார் ராஜ்குமார் ஹிரானி. தற்போது தனது தயாரிப்பு நிறுவனத்தில், மாதவன் நடிப்பில் ஒரு படமும், புதுமுகம் ஒருவர் இயக்கும் படத்தையும் தயாரித்து வருகிறார் ராஜ்குமார் ஹிரானி. இந்த படங்களுக்கு பிறகு சஞ்சய் தத் வாழ்க்கை படம் தொடங்கலாம் என தெரிகிறது.