Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் அலெக்சுக்கு செவாலியே விருது

16 டிச, 2010 - 19:52 IST
எழுத்தின் அளவு:

"வள்ளி" படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அலெக்ஸ், மிட்டாமிராசு, கோவில்பட்டி வீரலெட்சுமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணசித்தர நடிகர் என்று மாறுபட்ட வேடங்களில் நடித்த அலெக்ஸ் தமிழக அரசின் சிறந்த வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் விருது பெற்றுள்ளார்.

இதுதவிர சிறந்த மேஜிக்மேனாக திகழ்ந்த அலெக்ஸ், 24மணிநேரம் தொடர்ந்து மேஜிக்ஷோ நடத்தி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். இதேபோல் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். இவருடைய சா‌தனையை பாராட்டி ஏற்கனவே, அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

நடிப்பு, மேஜிக் மட்டுமல்லாது கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பம், மல்யுத்தம், நாடகம், நாட்டியநாடகம் என்று பல துறைகளில் சாதனை படைத்துவரும் அலெக்சுக்கு மேலும் கவுரவம் கிடைத்திருக்கிறது. ஐயக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில் அவருக்கு செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. லெபனான் நாட்டை சேர்ந்த டாக்டர் ரெமி ஹமாடெக் விருதை வழங்கினார். இவ்விழாவில் ஐயக்கி அரபு எமிரேட்டின் தமிழ்ச்சங்க தலைவர் ரவிமாறன், நீதியரசர் ஏ.குலசேகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செவாலியே விருது பெற்று சென்னை திரும்பிய அலெக்சுக்கு, தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தலைவர் விஜயமுரளி சால்வை அணித்து வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

mahendran - ramnad,இந்தியா
07 ஜன, 2011 - 01:54 Report Abuse
 mahendran நானும் தமிழன்தான் தமிழன் குறிப்பாக இந்தியன் என்பதில் பெருமை அலெக்ஸ் க்கு கொடுத்தது சரி ஆனால் நடிப்புக்குma என்று சொல்லும் போதுதான் அவமானம் . விருது என்பது திறமைக்கு மட்டுமே செல்வாக்கிற்கு அல்ல செல்வாக்கிற்கு பணத்திற்கு தனி விருது கமிட்டி நண்பர்களே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
Rate this:
வெங்கி - tamil nadu,இந்தியா
02 ஜன, 2011 - 10:14 Report Abuse
 வெங்கி தமிழர்களுகளின் திறமையை இந்தியர்கள் மதிக்கிறார்களோ இல்லையோ உலக மக்கள் மதிக்க தொடங்கி விட்டனர். அரபு எமிரடே தமிழ் சங்கத்தினருக்கும் வாழ்த்துக்கள் ! வெல்க தமிழ் !
Rate this:
Balaji Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ
20 டிச, 2010 - 13:03 Report Abuse
 Balaji Subramanian I can only remember Padmasri Sivaji Ganesan receiving this prestigious award few years ago issued by French Government. I dont thing UAE issues such an award or just uses the name !!!!!
Rate this:
மாட்டு மண்டையன் - qatar,இந்தியா
19 டிச, 2010 - 15:40 Report Abuse
 மாட்டு மண்டையன் செவாலியே விருது பிரெஞ்சு அரசாங்கத்தால கொடுக்கப்படுவது . அது எப்படி அபுடாபியில ஒரு குண்டக்க மண்டக்க சங்கம் கொடுத்திச்சி ,படு பாவிகளா இனிமே மக்கள் சிவாஜி வாங்குனதும் இதுவும் ஒண்ணுனு நினைச்சிடுவான்களே.
Rate this:
J. Srinivasa Rangan - Dubai,இந்தியா
18 டிச, 2010 - 15:12 Report Abuse
 J. Srinivasa Rangan Enna kodumai ithu. Virudukke Avamariyadai.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in