ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அழகு நடிகையான சார்மிக்கு இன்று திருமணமாம். இந்த தகவலை சார்மியே தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக்கில் அவரது புகைப்படத்திற்கு கீழே இன்று எனக்கு திருமணம் என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி காட்டு தீ போல சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது. சார்மியின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். சமீபகாலமாகவே சில படங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்த இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகின்றது. இந்நிலையில் சார்மி தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதிலக்ஷ்மி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் தான் இந்த கெட்அப் பா அல்லது அடுத்த புதிய படத்தின் ஸ்டில்லா? சார்மி தெளிவு படுத்தும் வரை பரபரப்பு ஓயாது என்று தெரிகிறது.