ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை அலியா பட்டிற்கு, பிறந்தநாள் பரிசாக, விலையுயர்ந்த கேமராவை, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா பரிசாக அளித்துள்ளார். மார்ககெட்டில் முன்னணியில் உள்ள நிறுவனத்தின் கேமராவை பெற்றதில், அலியாவுக்கு அளவில்லா மகிழ்ச்சியாம்...அலியா செல்பி பிரியை என்பது தெரிந்தே, அந்த விலையுயர்ந்த கேமராவை, சித்தார்த், அலியாவுக்கு பரிசளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் இணைந்து நடித்த அலியாவும், சித்தார்த் மல்ஹோத்ராவும், அடுத்த படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.