ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சசிகுமார் நடித்து வெற்றிகரமாக ஓடிய 'சுந்தரபாண்டியன்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது அல்லவா.? இந்தப்படத்தை பீமனேனி ஸ்ரீனிவாசராவ் இயக்கவுள்ளார்., பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் படத்தை தயாரிக்க, அவரது மகன் பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் தான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த தெலுங்கு ரீமேக்கில் தான் தமன்னா கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சரி.. முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் தமன்னா இதில் எப்படி உள்ளே வந்தார்..?
ஏற்கனவே போயபட்டி சீனு இயக்குவதாக இருந்த படத்தில் பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாசுக்கு ஜோடியாக நடிக்கத்தான் முதலில் ஒப்பந்தமானார் தமன்னா. அந்த படம் கிடப்ப்பில் போடப்பட, அதே ஸ்ரீநிவாசுக்கு ஜோடியாக சுந்தரபாண்டியன் ரீமேக்கில் நடிக்க அழைப்பு வர உடனே ஒப்புக்கொண்டாராம் தமன்னா. தவிர தமிழ்சினிமாவில் லட்சுமி மேனனுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை தந்த இந்தப்படத்தில் ஏற்கனவே லட்சுமி மேனன் கேரக்டரில் நடிப்பதால் தனது மவுசு இன்னும் கூடும் என்பது தான் தமன்னாவின் எண்ணம்.