ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் இரட்டையர் ஹரி, ஹரீஷ் இணைந்து இயக்கும் ஜம்போ 3டி திரைப்படம் ஜம்புலிங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்எஸ்ஜி., மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஒகிடா இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். “ஜம்புலிங்கம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாக வருகிறது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. தற்பொழுது 'விசில் போடு' என்ற புரொமொ பாடலை வெளியிட்டுள்ளோம். இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என இயக்குனர் ஹரீஷ் கூறினார்.