ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சன்னி லியோன் எனும் புயல், பாலிவுட்டில் மையம் கொண்டு அங்கிருக்கும் ரசிகர்களை புரட்டி போட்டு கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் கவர்ச்சி குயினாக ஒரு பாட்டுக்கு ஆடிவந்த சன்னி லியோன், இப்போது ஹீரோயினாக நடிக்க தொடங்கியிருக்கிறார். ஆனால் அவரின் கவர்ச்சி மட்டும் குறையவில்லை. அவர் நடித்துள்ள லீலா படத்தில் படுகிளாமராக நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையே, சன்னி லியோனின் கணவர் டேனியல் வெப்பரும் சினிமாவில் தலைகாட்ட தொடங்கியுள்ளார். சன்னி லியோன் நடித்துள்ள லீலா படத்தில் ஒரு சிறிய வேத்தில் நடித்திருப்பவர், அடுத்தப்படியாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். டேஞ்சரஸ் ஹசன் என்ற படத்தில் ஒரு இசைக்கலைஞராக டேனியர் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான போட்டோ ஷூட் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.